பகுத்தறிவாளர் கழகம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் சிறப்புக் கூட்டம 13.4.2024 அன்று மாலை அன்னை மணியம்மையார் அரங்கில் இ.ஜாஸ் உசேன் (செயலாளர், வடசென்னை மாவட்டம்) வரவேற் புரையுடன் நடைபெற்றது. முனைவர் அதிரடி க.அன்பழ கன் துவக்கவுரை ஆற்றினார். செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (திராவிடர் கழகம்) சிறப்புரை வழங்கினார். ஆ.வெங்கடேசன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவா ளர் கழகம்) நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே முடிந்தது. இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில், இரா.தமிழ்ச்செல்வன் (மாநில தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) செயலவைத் தலைவருக்கு பயனாடை அணிவித்து பாராட்டிப் பேசினார்.