புனரமைக்கப்பட்ட பெரியார் சிலை திறப்பு விழா!
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா!
தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற பி.கே.விஜயராகவன் நினைவு கொடிக்கம்பம் நிறுவும் விழா!!
வடமணப்பாக்கம்: காலை 8:00 மணி * இடம்: வடமணப்பாக்கம். * தமிழ்நாடு முதலமைச்சர் – தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துகளுடன், மாண்புமிகு எ.வ.வேலு (பொதுப்பணித்துறை (ம) நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்) அவர்களின் வாழ்த்துகளுடன் * தலைமை: ஒ.ஜோதி (செய்யாறு சட்டமன்ற உறுப்பினர்) * தி.மு.கழக கொடியேற்றி சிறப்புரை: எம்.எஸ்.தரணி வேந்தன் (மாவட்ட கழக செயலாளர், திருவண்ணாமலை வடக்கு தி.மு.க.) * வரவேற்புரை: எம்.தினகரன் (ஒன்றிய கழக செயலாளர், வெம்பாக்கம் (மே)) * முன்னிலை: வ.அன்பழகன் (மா.வி.தொ.அ.து.அமைப்பாளர்), ஆர்.வேல் முருகன் (த.செ.கு.உறுப்பினர்), எஸ்.பார்வதி சீனுவாசன் (மா.ஊ.கு. தலைவர்), மாமண்டூர் டி.ராஜி (ஒ.கு.தலைவர், வெம்பாக்கம்), ஜெ.சி.கே.சீனிவாசன் (ஒன்றிய கழக செயலாளர், வெ.(ம), என்.சங்கர் (ஒன்றிய கழக செயலாளர், வெ.(கி), கே.லோகநாதன் (மாவட்ட துணை செயலாளர்) * வாழ்த்துரை: ஆர்.வெங்கடேஷ்பாபு (பொ.கு.உ.), ஆ.மோகன வேல் (பொ.கு.உ.), ஏ.என்.சம்பத் (மா.பொ.அ.அ.) * நன்றி யுரை: தே.வா.ராஜேஷ் (இளைஞர் அணி வெம்பாக்கம் (மே))
வடசென்னையில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா (பெரியார் பட ஊர்வலம்)
தொடக்கம்: காலை 7 மணி, கொடுங்கையூர் – காமராசர் சாலை, பெரியார் சிலை * தலைமை: தே.செ.கோபால் (தலைமைக் கழக அமைப்பாளர்) * முன்னிலை:
கி.இராமலிங்கம் (மாவட்டக் காப்பாளர்), திசெ.கணேசன் (பொதுக்குழு உறுப்பினர்), கோ.தங்கமணி (கொடுங்கையூர் தலைவர்) * இனிப்பு வழங்கல்: தங்க.தனலட்சுமி * தொடர்ந்து : எருக்கமாநகர், கண்ணதாசன் நகர், வியாசர்பாடி, பெரம்பூர், செம்பியம், ஜி.கே.எம்.காலனி (பெரியார் நகர்), பூம்புகார் நகர், அயன்புரம், ஓட்டேரி, பட்டாளம், அண்ணா சாலை – (சிம்சன் அருகில்) ஆகிய இடங்களில் தந்தை பெரியார் சிலை, படங்களுக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்படும். * நிறைவு: மதியம் 12:30 மணிக்கு அமைந்தகரை, செனாய் நகர், புல்லா அவென்யூ மார்க்கெட் அருகில். வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் தலைமையில் நடைபெறும் பெரியார் பிறந்த நாள் விழாவில் 300 பேருக்கு மதிய உணவு வழங்கப்படும். * மாவட்டக் கழகத் தோழர்கள் அனைவரும் கலந்துகொள்ளவும். * புரசை சு.அன்புச்செல்வன் (மாவட்டச் செயலாளர், வடசென்னை).
18.9.2023 திங்கட்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல்
சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தந்தை பெரியார் – அறிஞர் அண்ணா பிறந்த நாள் சிறப்புக் கூட்டம் * தலைமை: செல்வ.மீனாட்சி சுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) * முன்னிலை: கி.குமார் * உரைவீச்சு: புலவர் நா.நா.ஆறுமுகம் (தலைவர், நட்பு தமிழ் வட்டம், மதுரை) * தலைப்பு: ஈரோடும் காஞ்சியும் பாராளும் என்றும்…!! * நன்றியுரை: இராவணன் மல்லிகா.