பாஜக ஆட்சியில் 4 கோடி இலவச வீடுகள். மோடி அரசின் இன்னொரு ‘ஜூம்லா”வா?

viduthalai
0 Min Read

பாஜக ஆட்சியில் 4 கோடி இலவச வீடுகள். மோடி அரசின் இன்னொரு ‘ஜூம்லா”வா?
28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள்.
788 மாவட்டங்கள்.
4 கோடி வீடுகள் எங்கள் ஆட்சியில் கட்டப்பட்டுள்ளது என தேர்தல் அறிக்கையில் மோடி கூறியுள்ளார்.
அப்படி எனில், ஒரு மாவட்டத் திற்கு குறைந்தது 51,000 வீடுகள்.
இதுவும் மோடி அரசின் இன்னொரு ‘ஜூம்லா”வா?

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *