‘தந்தை பெரியார் பிறந்த நாளன்றுதான் நாங்கள் இணையேற்பு நிகழ்வினை நடத்திக் கொள்வோம்’ என்ற உறுதியுடன், கிருத்திகா – முத்துராசா மற்றும் அன்பரசி – வசந்தன் என்று இரண்டு இணைகள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் பெரியார் பிறந்த நாள் விழாவில் தங்கள் இணையேற்பினை பார்வையாளர்கள் கரவொலியுடன் இனிதே நடத்திக் கொண்டனர். (பெரியார் திடல் – 17.9.2023)
‘தந்தை பெரியார் பிறந்த நாளன்றுதான் நாங்கள் இணையேற்பு நிகழ்வினை நடத்திக் கொள்வோம்’
Leave a Comment