மேனாள் அமைச்சர் மறைந்த ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் உடலுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்தாருக்கு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார். டாக்டர் ஜெகத்ரட்சகன் எம்.பி. குடும்பத்தினர்,
மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன், துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்த சாரதி மற்றும் கழகத் தோழர்கள் உடன் சென்றனர். (சென்னை, 10.4.2024)
மேனாள் அமைச்சர் மறைந்த ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு கழகத் தலைவர் மரியாதை
Leave a Comment