திருச்சி சங்கிலியாண்டபுரம் ஏ.ராஜ சேகரனின் தாயாரும், பெரியார் பெருந் தொண்டர் காலம் சென்ற அய்யா ஏகாம் பரம் துணைவியாருமாகிய ஏ.மங்களாம்பாள் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாளை (11.4.2024) முன்னிட்டு அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கும், சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கும், உணவிற்காக நன்கொடை 3000 ரூபாய் வழங்கப்பட்டது. நன்றி.