”சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை” சார்பில் நாமக்கல் சேந்தமங்கலம் சாலையில் நிறுவப்பட்டுள்ள, ”தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் திருவுருவச் சிலை” மற்றும் ”அறிவகம்” திறப்பு விழா அழைப்பிதழை, சிலம் பொலியார் மகன் கொங்குவேள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன்: சிலம்பொலியார் பெயரன் கவிஞர் தமிழன் ராகுல் காந்தி.(16.9.2023,சென்னை)
”சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை” சார்பில் நாமக்கல் சேந்தமங்கலம் சாலையில் நிறுவப்பட்டுள்ள, ”தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் திருவுருவச் சிலை” மற்றும் ”அறிவகம்” திறப்பு விழா அழைப்பிதழை, சிலம் பொலியார் மகன் கொங்குவேள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார்
Leave a Comment