தமிழ்நாட்டு மக்களுக்குப் பாதிப்பு என்றால் எதிர்த்து முறியடிக்கும் கட்சி அ.தி.மு.க.! -எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
அப்படியா! வேளாண் சட்டத்தை ஒன்றிய பிஜேபி அரசு கொண்டு வந்த போதும் சரி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்த போதும் சரி, அதிமுக ஆதரித்ததா, எதிர்த்ததா?
தமிழ்நாட்டு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் தமிழ்நாட்டினைத் தாண்டி அகில இந்தியாவிலும் உள்ளவர்கள் தேர்வு எழுதலாம் என்று அதிமுக அரசு ஆணை பிறப்பித்ததும் எந்த பட்டியலை சார்ந்தது எடப்பாடி பழனிச்சாமி பதில் கூறுவாரா?
எடப்பாடி பழனிசாமி பதில் சொல்வாரா?
Leave a Comment