நாள்: 10.4.2024 புதன் மாலை 6 மணி
இடம்: இரயில் நிலையம், திருவள்ளூர்
வரவேற்புரை: கோ.கிருஷ்ணமூர்த்தி
(மாவட்ட செயலாளர்)
தலைமை:
வழக்குரைஞர் மா.மணி (மாவட்ட தலைவர்))
முன்னிலை:
பொதட்டூர் புவியரசன், ந.இரமேஷ், க.ஏ.மோகனவேலு, சற்குணம், சி.சு.ரவிச்சந்திரன்
தொடக்கவுரை:
வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி
(துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
இரா.கிரிராஜன் (மாநிலங்களவை உறுப்பினர், திமுக)
திருத்தணி எஸ்.சந்திரன்
(திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர், தி.மு.க.)
வி.ஜி.இராஜேந்திரன்
(தலைமை செயற்குழு உறுப்பினர், தி.மு.க.)
துரை.சந்திரசேகர்
(சட்டமன்ற உறுப்பினர், இந்திய தேசிய காங்கிரஸ்)
வீ.அன்புராஜ்
(கழகப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
தஞ்சை இரா.ஜெயக்குமார்,
உரத்தநாடு இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர்கள், திராவிடர் கழகம்)
மற்றும் கூட்டணிக் கட்சிகளின் மாவட்டப்
பொறுப்பாளர்கள் உரையாற்றுவார்கள்
நன்றியுரை: இரா.ஸ்டாலின்
(மாவட்ட துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
இந்தியா கூட்டணியின் திருவள்ளூர் தொகுதி (தனி) காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்
Leave a Comment