‘இந்தியா’ கூட்டணியின் நீலகிரி மக்களவை தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆ. இராசாவை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார். (6.4.2024)
‘இந்தியா’ கூட்டணியின் கோவை மக்களவை தொகுதி தி.மு.க. வேட்பாளர் கணபதி ப. ராஜ்குமார், தொழில்துறை அமைச்சர் டிஆர்.பி. ராஜா, கோவை கார்த்திக் ஆகியோர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர்.
‘இந்தியா’ கூட்டணியின் நீலகிரி தொகுதி வேட்பாளர் ஆ. இராசாவை ஆதரித்து கூடலூர் நகராட்சி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் தமிழர் தலைவர் உரை கேட்கத் திரண்டிருந்தோர் (6.4.2024)
‘இந்தியா’ கூட்டணியின் கோவை மக்களவை தொகுதி தி.மு.க. வேட்பாளர் கணபதி ப. ராஜ்குமாரை ஆதரித்து கோவை தெப்பக்குளத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில்
தமிழர் தலைவர் உரை கேட்கத் திரண்டிருந்தோர் (6.4.2024)