பொய் உற்பத்தித் தொழிற்சாலை!
♦ காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஒரு பொய் மூட்டை.
– பி.ஜே.பி. தாக்கு
>> பொய் உற்பத்தி செய்ய தொழிற்சாலையே நடத்துபவர்களா இதைப் பேசுவது?
அதிகாரத்தைப் பயன்படுத்தி…
செய்தி: தேர்தல் பத்திர ஊழலை மறைக்க கச்சத்தீவு பிரச்சினையை எழுப்புகிறார்கள்!
பஞ்ச்: இரண்டிலும் தி.மு.க.வுக்குப் பங்கு உண்டா, இல்லையா? – இது தமிழ் இந்து செய்தி.
நமது பதிலடி: அதிகாரத்தைப் பயன்படுத்தி தேர்தல் பத்திரத்தை தி.மு.க. வாங்கியதா?