நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக தலைமையில் போட்டியிடும் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்
ஆ.இராசாவை மேட்டுப்பாளையம் மாவட்ட திராவிடர் கழக தலைவர் சு.வேலுச்சாமி தலைமையில் கழகத் தோழர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் கா.சு ரங்கசாமி, நகர செயலாளர் வெ சந்திரன், நடூர் செல்வராஜ், மற்றும் காரமடை ஒன்றிய தலைவர் அ.மு.ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.
நீலகிரி தொகுதி வேட்பாளர் ஆ.இராசாவுடன் கழகத் தோழர்கள் சந்திப்பு
Leave a Comment