கச்சத் தீவை மீட்பதில் ‘‘மோடி ஹீரோ அல்ல, ஜீரோ” என்று திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி கூறியதற்கு, ‘‘அப்படியே கச்சத் தீவை தாரை வார்த்ததில் ஹீரோ யாருன்னு சொல்லுங்க” என்று ‘இந்து தமிழ் திசை’ ஏடு கிண்டல் செய்திருக்கிறது.
‘‘கச்சத்தீவு இலங்கைக்குத் தான் சொந்தம்” என்று பிஜேபி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதை சாமர்த்தியமாக மறைப்பதுதான் ‘இந்து தமிழ் திசை’ ஏட்டின் ஹிந்துத்துவா கொள்கையோ?
வசதியாக மறைப்பது ஏன்?
Leave a Comment