சொன்னது?
கடந்த 10 ஆண்டுகளில், முந்தைய அரசு களை விட தற்போதைய ஒன்றிய அரசு 1.5 மடங்கு அதிகமாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது.
(‘இந்து’ தமிழ்திசை – 12.2.2024)
நடப்பது?
ஒன்றிய அரசின் 78 துறைகளில் 9.64 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்தது ஒன்றிய பா.ஜ.க. அரசு.