சொன்னது? நடப்பது?

viduthalai
0 Min Read

சொன்னது?

கடந்த 10 ஆண்டுகளில், முந்தைய அரசு களை விட தற்போதைய ஒன்றிய அரசு 1.5 மடங்கு அதிகமாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது.

(‘இந்து’ தமிழ்திசை – 12.2.2024)

நடப்பது?

ஒன்றிய அரசின் 78 துறைகளில் 9.64 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்தது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *