தி.மு.க. மாவட்ட பிரதிநிதி வல்லம் செல்வம் ‘பா.ஜ.க.வின் ப்ரீபெய்டு போஸ்ட் பெய்டு ஊழல்கள் – தேர்தல் பத்திர முறைகேடுகள்’, ‘பிரதமர் மோடிக்கு, கருஞ்சட்டைக் காரனின் திறந்த மடல்!, 2024 மக்களவைத் தேர்தலில்’, ‘இந்தியா கூட்டணியை (தி.மு.க. அணியை) ஆதரிக்க வேண்டும் – ஏன்?’ ஆகிய புத்தகங்களை தமிழர் தலைவரிடம் பெற்றுக் கொண்டார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன். (தென்காசி – 2.4.2024)