கொச்சி, மார்ச் 31- காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அங்கு பா.ஜனதா சார்பில் கட்சியின் மாநில தலைவர் சுரேந்திரன் களமிறக்கப்பட்டு உள்ளார்.
இவர் மீது 242 குற்ற வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது. வேட்பாளர்கள் தங்கள் மீதான வழக்குகளை விளம்பரம் மூலம் மக்களுக்கு தெரியப் படுத்த வேண்டும் என்ற தேர்தல் ஆணைய அறிவுறுத் தலின்படி இந்த விவ ரங்கள் கட்சியின் பத்திரிகையில் வெளியிடப்பட்டு உள்ளன. இதைப்போல எர்ணாகுளம் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் ராதா கிருஷ்ணனுக்கு எதிராக 211 வழக்குகள் உள்ளன.
வயநாடு தொகுதியில் ராகுலை எதிர்த்து போட்டியிடும் பிஜேபி வேட்பாளர்மீது 242 வழக்குகள் நிலுவை
Leave a Comment