புதுடில்லி, மார்ச் 27- ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர் சங்கத் தேர்தலில் தலைவர், துணைத்தலைவர், துணைச் செயலாளர் ஆகிய இடங்களில் இடதுசாரி கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், பொதுச் செயலாளராகத் தனியாகப் போட்டியிட்ட அம்பேத்கரிய மாணவர் அமைப்பான BAPSA- வின் (Birsa Ambedkar Phule Students Association) வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். ஜே.என்.யு. வரலாற்றில் முதல் முறையாக ஒரு அம்பேத்கரிய மாணவர் அமைப்பு முக்கிய நான்கு பொறுப்புகளில் ஒன்றான பொதுச் செயலாளராக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
டில்லி ஜவகர்லால் பல்கலை.யில் மாணவர் சங்கத் தேர்தலில் அம்பேத்கரிய மாணவர் அமைப்பு வெற்றி
Leave a Comment
