சி.பி.அய். மாநில செயலாளர் இரா.முத்தரசன் 28ஆம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரம்

viduthalai
1 Min Read

சென்னை, மார்ச்.27- தி.மு.க. கூட்டணி வேட் பாளர்களை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு கட் சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வரும் 28ஆம் தேதி முதல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
28ஆம் தேதி பெரம் பலூர், 29ஆம் தேதி அரி யலூர், 30 மற்றும் 31ஆம் தேதி சென்னையில் அவர் பிரச்சாரம் செய்கி றார்.
ஏப்ரல் 1ஆம் தேதி வேலூர், திருப்பத்தூர். 2ஆம் தேதி கிருஷ்ணகிரி, 3ஆம் தேதி தர்மபுரி, 4ஆம் தேதி சேலம், 5ஆம் தேதி “திருவாரூர், மன் னார்குடி, 6ஆம் தேதி திருச்சி, 7ஆம் தேதி விழுப்புரம், 8ஆம் தேதி சிதம்பரம், 9ஆம் தேதி மயிலாடுதுறை.
10ஆம் தேதி தஞ்சாவூர்-தெற்கு, 11ஆம் தேதி நாகப்பட்டினம், 12ஆம் தேதி திருப்பூர், 13ஆம் தேதி திண்டுக்கல், 14ஆம் தேதி மதுரை, 15ஆம் தேதி விருதுநகர், 16ஆம் தேதி தூத்துக்குடி, 17ஆம் தேதி நாகப் பட்டினம் ஆகிய இடங் களில் தி.மு.க.கூட்டணி வேட்பாளர்களை ஆத ரித்து இரா.முத்தரசன் பிரச்சாரம் மேற்கொள் கிறார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *