தமிழ்நாட்டைச் சேர்ந்த பெரியார் பிஞ்சு சுபிக்சா ஹேமந்த் உலகில் உள்ள பல நாடுகளின் தேசிய கீதங்களை பல மொழிகளில் பாடும் திறமை பெற்றவர். இவர் தனது 14 ஆம் ஆண்டு பிறந்தநாள் முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் சுபிக்சாவின் தந்தை சி.வி.ஹேமந்த் (சென்னை, 20.03.2024)