25.3.2024 திங்கட்கிழமை
செ.ஜெயக்குமார் எழுதிய
தமிழர் – 10 நூல் வெளியீட்டு விழா
சென்னை: மாலை 5:55 மணி முதல் றீ இடம்: சென்னை, சிந்தாதரிப்பேட்டை, 177, சிங்கண்ண தெரு, டி.ஜெ.நினைவகத்தில். றீ தலைமை: மு.துரைப்பாண்டியன் (செயல் தலைவர், ஒன்றிய அரசு ஊழியர் மகா சம்மேளனம், தமிழ்நாடு) றீ வரவேற்பு: பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு (பொதுச் செயலாளர், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை) றீ நூலை வெளியிடுபவர்:
அ.சவுந்தரராசன் (தமிழ்நாடு மாநிலத் தலைவர், இந்திய தொழிற்சங்க மய்யம் (சி.அய்.டி.யு) றீ பெற்றுக்கொள்பவர்: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்) றீ வாழ்த்துரை: ஆர்.பி.சுரேஷ் (பொதுச்செயலாளர், ஒன்றிய அரசு ஊழியர் மகா சம்மேளனம், சென்னை), ஜி.ஆனந்த் (செயலாளர், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் (எஅய்அய்இஏ), பா.ராஜராமன் (பொதுச் செயலாளர், (அய்சிஎப் யுடபிள்யுயு – சிஅய்டியு), எம்.வெங்கடேசன் (பொருளாளர், மின் ஊழியர் மத்திய அமைப்பு)
றீ ஏற்புரை- நன்றியுரை: வழக்குரைஞர் செ.ஜெயக்குமார் (நூலாசிரியர்) றீ நிகழ்வு ஏற்பாடு: பொதுப் பள்ளிக்கான மாநில மேடை.
நடக்க இருப்பவை…
Leave a Comment