தேனி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க.வின் வெற்றி வேட் பாளர் தங்க தமிழ்ச் செல் வனுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் தேனி மாவட்ட திராவிடர் கழக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் பூ.மணிகண் டன் தலைமையில் மாவட்ட அமைப்பாளர் சே.கண்ணன், மாவட்ட இளைஞரணி தலைவர் லோ.முத்துச்சாமி, மாவட்ட இளைஞர் அணி தலைவர் ரா.வெங்கடேசன், தேனி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் அ.மோகன் முன்னி லையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தேனி நகர தலைவர் ஓவியர் பிரவீன், ஒன்றிய செயலாளர் சென்ராயன், தோழர் மொக்கமாயன் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்தியா கூட்டணி: தேனி திமுக வேட்பாளருக்கு பாராட்டு
Leave a Comment