24.3.2024 ஞாயிற்றுக்கிழமை
மதுரை: காலை 10 மணி * இடம்: அல்அமீன் மேல் நிலைப் பள்ளி, கே.புதூர், மதுரை * தலைமை: அ.முரு கானந்தம் (மாநகர் மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: க.நாகராணி (மாவட்ட மகளிரணி அமைப்பாளர்) * முன்னிலை: தே.எடிசன் ராசா (மாவட்ட காப்பாளர்),
சே.முனியசாமி (மாவட்ட காப்பாளர்), நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர்) * தொடக்கவுரை: சுப.முருகானந்தம் (மாநில செயலாளர், பகுத்தறிவு எழுத் தாளர் மன்றம்) * சிறப்புரை: சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * கருத்துரை: வே.செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்), சுப.பெரியார் பித்தன் (கழக சொற்பொழிவாளர்), சி.மகேந்திரன் (மாநில அமைப்பாளர், ப.க.) * பங்கேற்போர்: கா.சிவகுருநாதன் (தொழிலாளர் பேரவை தலைவர்), பொ.பவுன்ராஜ் (மாவட்ட துணைத் தலைவர்), இரா.திருப்பதி (மாவட்ட அமைப்பாளர்), நா.முருகேசன், க.சிவா, எ.செல்வப் பெரியார் * நன்றியுரை: சீ.தேவராஜ் பாண்டியன் * ஏற்பாடு: மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகம்).
திருவரங்கம் டாக்டர் எஸ்.எஸ்.முத்து நினைவேந்தல் – படத்திறப்பு
திருச்சி: மாலை 5.30 மணி * இடம்: பி.எல்.ஏ. ரெசிடன்சி ஆருத்ரா மகால், கரூர் பைபாஸ் ரோடு, சத்திரம் பேருந்து நிலையம், திருச்சி * வரவேற்புரை: டாக்டர் எம்.நாகமணி * முன்னிலை: க.சண்முகம் (தலைவர், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன அறக்கட்டளை), த.வீரசேகரன் (தலைவர், வழக்குரைஞரணி திராவிடர் கழகம்), மு.நற்குணம் (காப்பாளர்), மு.சேகர் (தொழிலாளரணி மாநில செயலாளர்), ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்ட தலைவர்), இரா.மோகன்தாஸ் (மாவட்ட செயலாளர்)
* படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * சிறப்பு அழைப்பாளர்: மாண்புமிகு கே.என்.நேரு (நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர், தி.மு.க.)* கருத்துரை: வீரா.கதிரவன் (கூடுதல் தலைமை வழக்குரைஞர், உயர்நீதி மன்றம்), ஆர்.பாஸ்கரன் (கூடுதல் தலைமை வழக்குரைஞர், உயர்நீதிமன்றம்) * நன்றியுரை: மு.சித்தார்த்தன் (கழக வழக்கு ரைஞரணி செயலாளர்) * வருகை விழையும்: டி.எஸ்.கல் யாணி முத்து, ஜி.பாலசரஸ்வதி கோபால், எஸ்.எஸ்.அலமேலு.
28.3.2024 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலை வர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: பன்மொழிக் கவிஞர் டாக்டர் எழில் வேந்தன் * தலைப்பு: மாவீரன் பகத்சிங்* முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா. மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்க டேசன் (செயலாளர் – பெரியார் நூலக வாசகர் வட்டம்)