* சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து கிருட்டினகிரி மாவட்ட கழகப் பொதுக்குழு உறுப்பினர் கோ.திராவிட மணி ஒரு ஆண்டு உண்மை சந்தாவும், ஒரு ஆண்டு பெரியார் பிஞ்சு சந்தாவும் சேர்த்து தொகை ரூ1500 வழங்கினார்.(22.9.2023, சென்னை).
* கழக தலைவர் ஆசிரியரை சந்தித்து, மாநில இளைஞரணி செயலாளர் இளந்திரையன் விடுதலை சந்தாவும், ஒசூர் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் நன்கொடையும் வழங்கினர்.