தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தக நிலையத்தில் அன்னை மணியம்மையார் நினைவு நாளில் அன்னையார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது.
நிகழ்வில் மாவட்ட தலைவர் ப.முத்தையன்,மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன்,நா.மீனாம்பாள், எஸ்.ஆர். வெங்கடேஷ், தையற்கலைஞர் முருகன் மற்றும் தாம்பரம் சு.மோகன்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தாம்பரத்தில் அன்னை மணியம்மையார் நினைவுநாள்
Leave a comment