2013 செப்டம்பரில் மும்பையில் மோடிக்கு எடைக்கு எடை வெள்ளி கொடுத்தார்கள் வைர வியாபாரிகள்.
2014இல் மோடி பிரதமராக கொண்டுவர படுகிறார்.
அடுத்த 4 ஆண்டுகளில் ரூ.11 ஆயிரம் கோடியை கொள்ளையடித்துக் கொண்டு ஒரு வைர வியாபாரி நீரவ் மோடி இந்தியாவை விட்டு ஓடினார்.
ரூ.12,600 கோடியுடன் இன்னொரு வைர வியாபாரி முகில் சொத்கி இந்தியாவை விட்டு ஓடினார்.
மொத்தம் ரூ.23,000 கோடி.
ஓடியவர்கள் முக்கால்வாசி பேர் குஜராத்திகள்.
மூன்றாவது முறை நம்மை ஏமாற்ற முயலும் கும்பலை பாதுகாக்கிறது ஸ்டேட் வங்கி.
இந்தியா முழுக்க ஸ்டேட் வங்கியில் 2,26,000 ஊழியர் வேலை உண்டு.
22,500 கிளைகள் உண்டு.
மொத்த 22,500 கிளைகளில் வெறும் 29 கிளைகளில் மட்டுமே தேர்தல் பத்திரம் விற்கப்படும்.
அந்த 29 வங்கிகளில் 19 வங்கிகளில் மட் டுமே தேர்தல் பத்திரம் விற்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுக்க மொத்தமே 25 கட்சிகள் தான் தேர்தல் பத்திரம் மூலம் பணம் வாங்கி இருக்காங்க
இந்த திட்டத்துக்கு தனி கணக்கு இருக்கு.
ஊழலைப்பற்றி யார் பேசுவது?
Leave a comment