13.3.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை
* பாஜகவுடன் சமத்துவ மக்கள் கட்சியை இணைத்தார் சரத்குமார். சுயநலத்திற்காகவும் ஆதாயத்திற்காகவும் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியை அடமானம் வைத்து விட்டார் என எர்ணாவூர் நாராயணன் குற்றச்சாட்டு
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* வங்க தேசத்தில் இருந்து அகதிகள் வருவதை அதிகரிக்கும், என அசாமில் அய்க்கிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு. டில்லி ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* தமிழ் நாட்டில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் காரணமாக பள்ளி வருகை 90 சதவீதம் உயர்ந் துள்ளது, திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் பேட்டி.
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a Comment