தமிழர் தலைவர் ஆசிரியர் 91 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்களுக்குப் பாராட்டு!

Viduthalai
0 Min Read

கவிஞர் கலி.பூங்குன்றன், திராவிடர் கழகம்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் (2.12.2023 – சென்னை பெரியார் திடலில்) 90 வயதும், அதற்கு மேற்பட்ட முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்களுக்குப் பாராட்டும், சிறப்பும் செய்யப்படும். காலை 10 மணிக்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு முதுபெரும் பெரியார் தொண்டர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கழகப் பொறுப்பாளர்கள் இதற்குத் துணை புரிந்து அழைத்து வருமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

– கலி.பூங்குன்றன்,

துணைத் தலைவர், 

திராவிடர் கழகம்

22.11.2023
சென்னை

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *