தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினரும், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினருமான டி.கே.ஜி. நீலமேகத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா ஜெயக்குமார், காப்பாளர் மு.அய்யனார், மாவட்ட தலைவர் சி.அமர்சிங், மாநகரத் தலைவர் பா. நரேந்திரன், மாநகர செயலாளர்அ. டேவிட் ஆகியோர் பயனாடை அணிவித்து புத்தகங்களை வழங்கி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் (27-09-2023).
தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகத்துக்கு கழகப் பொறுப்பாளர்கள் வாழ்த்து
Leave a Comment