காஷ்மீர் மாநிலத்துக்குப் பிரதமர் மோடி வந்து போனார். புதிதாக அந்தப் பேச்சில் ஒன்றுமில்லை. ஜனநாயகத் தேர்தல், மாநில அந்தஸ்து, வேலை வாய்ப்பு, தினக்கூலி, தொழிலாளர்களுக்கான ஒழுங்குமுறை, மின்தட்டுப்பாடுபற்றி பிரதமர் பேசவேயில்லை.
உமர் அப்துல்லா, தேசிய மாநாட்டுக் கட்சி
புதிதாக ஒன்றும் பேசவில்லை
Leave a Comment