உத்தரவு
மக்களவை தேர்தல் பணிகளைத் தொடங்கும் விதமாக, ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகள் பணி யாற்றிய அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஒரே தொகுதி யில் பணியாற்றுபவர்களையும் இடமாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளது.
படிப்புகள்…
தற்போது டேட்டா சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் துறையில் வேலை வாய்ப்புகள் பெருகிவரும் சூழலில் அவை தொடர்பான பட்டப் படிப்புகளை சென்னை அய்அய்டி ஆன்லைனில் வழங்கி வருகிறது. இப்படிப்பு களில் சேர பிளஸ்-2 முடித்தால் போதும். வயது வரம்பு எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.