மனிதச் சமுதாயச் சீர்திருத்தம் செய்யப் புறப்பட்ட ஒருவன், இந்தக் கடவுள்கள், மதம், சாத்திரம், தர்மம் முதல் இராஜாஜி ஈறாக உள்ள மற்றவர்களையும், அவர்கள் சேவைகளையும், உபதேசங்களையும் கண்டிக்காமல் இருந்தால், அவன் யாரானாலும் உண்மையான சீர்திருத்தக்காரன் என்று சொல்ல முடியுமா?
– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1260)
Leave a Comment