தமிழ்நாட்டில் இராமாயணக் கதையையோ, இராம னையோ வைத்திருப்பதானது – மனித சுயமரியாதைக் கும், இனச் சுயமரியாதைக்கும், தமிழ்நாட்டின் சுயமரி யாதைக்கும் மிக மிகக் கேடும், இழிவுமானதாகும் என் பதில் தவறு என்ன உள்ளது?
– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’