பாரதிய ஜனதா கட்சியின் பிறமொழிப்பிரிவு
தமிழ்நாட்டில் வடவருக்காகவே ஆட்சியைப் பிடிக்க போகிறார்களா?
திருப்பூர், கோவை, உள்ளிட்ட பல ஊர்களில் லட்சக்கணக்கான வட மாநிலத் தொழிலாளர்கள் வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றுள்ளனர். இவர்கள் எந்த சான்றுகளை வைத்து வாக்காளராக தமிழ்நாட்டில் பதிந்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால்; இதன் பின்னால் பாஜக உள்ளது என்பதற்கு இது ஒரு சான்றே!
பாரதிய ஜனதா பிறமொழிப்பிரிவு, புலம்பெயர் தொழிலாளர் ஒருங் கிணைப்பு என்றே பச்சையாக விளம்பரம் செய்துள்ளனர்.