2.3.2024 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மாணவர்களிடையே “சரிபாதி பெண்கள்” என்ற தலைப்பில் திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி ஒரு மணிநேரம் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ப. கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். தலைமைக் கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகம் முன்னிலை வகித்தார். இச்சிறப்புக் கூட்டத்தில்மகேந்திரன், பி.என். எம்.பெரியசாமி, சட்டக் கல்லூரி மாணவி கண்ணம்மா, சோபியா அன்பரசு மற்றும் திரளான மாணவர்கள் கலந்துகொண்டனர்.
ஈரோடு சி.என்.சி.கல்லூரியில் துணைப்பொதுச்செயலாளர் மதிவதனி சிறப்புரை
Leave a Comment