சந்தாக்களுக்கான தொகை ரூ. 8100

0 Min Read

திருவாரூர் மாவட்டத் தலைவர் மோகன், தமிழர் தலைவரிடம் 4 விடுதலை ஆண்டு சந்தா, 1 அரையாண்டு சந்தாக்களுக்கான தொகை ரூ. 8100 வழங்கினார். உடன் மேனாள் தலைவர் சுரேஷ். கொரடாச்சேரி ஒன்றியத் தலைவர் சரவணன். (24.02.2024, சென்னை)

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *