நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், எஸ்.எஸ்.ராஜ்குமார் ஆகியோரின் சகோதரி தமிழரசி மறைந்ததையொட்டி (17.2.2024) அவரது இல்லத்திற்கு சென்று தமிழர் தலைவர் ஆறுதல் கூறினார். உடன்: வழக்குரைஞர் சி.அமர்சிங், மு.அய்யனார், இரா.ஜெயக்குமார், தஞ்சை விசிறி சாமியார், அதிரடி க.அன்பழகன், நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம் (தஞ்சை, 21.2.2024).