ஒன்றிய அரசு அமைத்திருந்த 14 ஆம் நிதி ஆணையம் தனது பரிந்துரையில் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு பகிர்ந்தளிக்கும் நிதியை 32%-லிருந்து 42%-ஆக உயர்த்தப் பரிந்துரைத்திருந்தது. ஆனால், அதைக் குறைக்கச் சொல்லி அதன் தலைவர் ஒய்.வி.ரெட்டியிடம் திரைமறைவில் பேரம் நடத் தினார் பிரதமர் நரேந்திர மோடி; ஆனால், அதை ரெட்டி ஏற்கவில்லை என்று அப்போது உடனிருந்த இன்றைய நிதி ஆயோக்கின் தலைமைச் செயல் அதிகாரி பி.வி.ஆர்.சுப்பிரமணியம் தகவல் வெளி யிட்டிருக்கிறார்.
மோடி அரசு மாநிலங்களை எப்படி நசுக்குகிறது என்பதற்கு இதைவிடச் சான்று வேண்டுமா?
ஒரே கேள்வி
Leave a Comment