ஒரே கேள்வி!

viduthalai
0 Min Read

இந்தியாவுடன் எந்த உறுதிமொழி – ஒப்பந்தத்தின் பேரில் காஷ்மீர் இணைக்கப்பட்டதோ, அதற்கு மாறாக காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புத் தகுதியை ரத்து செய்ததுடன், அம்மாநிலத்தைக் கூறுபோட்டு, அம்மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்திருக்கும் செயல்கள்தான் மாநில உரிமைக்கான அடையாளமா? தேசிய இனங்களை மதிக்கும் லட்சணமா?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *