புதுச்சேரி மாநிலத் திராவிடர் கழக உழவர்கரை நகராட்சி தலைவர் சு.துளசிராமன் அவர்களின் 60ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வல்லம் பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் சந்தித்து பயனாடை அணிவித்தார். கழகத் தலைவர் அவருக்கு சால்வை அணிவித்தார். துளசிராமன் அவர்கள் விடுதலை ஆண்டு சந்தா 2000மும், நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000மும் வழங்கினார். உடன் புதுச்சேரி வே.அன்பரசன், புதுச்சேரி சிவ.வீரமணி. (6.10.2023)