பெரியார் விடுக்கும் வினா! (1116)

Viduthalai
0 Min Read

அரசியல்

படித்தவனும், பணக்காரனும், அரசாங்கத்தானும் பாடு பட்டு உழைக்கும் மக்களுடைய நன்மைக்கும் -அம்மக்களு டைய உழைப்பின் பயன் முழுவதும் அம்மக்களே அடை யும்படியான காரியத்திற்கும் எதிரிகளாய் இருக்கலாமா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *