17.2.2024 சனிக்கிழமை
பெரியார், அண்ணா, கலைஞர் பகுத்தறிவுப் பாசறை
சென்னை: மாலை 6 மணி றீ இடம்: கொரட்டூர், சென்னை றீ தலைப்பு: டாக்டர் சி நடேசனார் படத்திறப்பு றீ படம் திறந்து வைப்பவர்: பா.தென்னரசு (காப்பாளர்) றீ அழைப்பு: இரா.கோபால்.
18.2.2024 ஞாயிற்றுக்கிழமை
மும்பை: திராவிடர் கழக மேனாள்
செயலவைத் தலைவர் சுயமரியாதை சுடரொளி சு.அறிவுக்கரசு அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல்
மும்பை: மாலை 6.30 மணி றீ இடம்: கலைஞர் மாளிகை, தாராவி, மும்பை றீ அழைப்பு: மும்பை திராவிடர் கழகம், மும்பை பகுத்தறிவாளர் கழகம்.
கழகக் களத்தில்…!
Leave a Comment