கன்னியாகுமரியில் ‘பெரியார் 1000′ போட்டியில் பங்கேற்கும் பள்ளிகள்

viduthalai
1 Min Read

1. கன்னியாகுமரி புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளி
2. கன்னியாகுமரி புனித ஜோசப் கலாசாலை (சிபிஎஸ்சி பள்ளி)
3 கன்னியாகுமரி மேரி இமாகுலேட் உயர்நிலைப் பள்ளி
4. புனித இக்னேசியஸ் மேல்நிலைப் பள்ளி, கோவளம், கன்னியாகுமரி
5. அரசு மேல்நிலைப் பள்ளி, கொட்டாரம்
6. அரசு மேல்நிலைப் பள்ளி, ஆரல்வாய்மொழி
7. அரசு மேல்நிலைப் பள்ளி, கண்ணாட்டுவிளை
8. அரசு மேல்நிலைப் பள்ளி, இரணியல்
9. அமலா கான்வென்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தக்கலை
10. அமலா கான்வென்ட் மகளிர் மேல்நிலைப் பள்ளி, தக்கலை
11. புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, முளகுமூடு
12. புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி திருத்துவபுரம், குழித்துறை
13. புனித பிரான்சிஸ் மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்
14. சிறீநாராயணகுரு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கோட்டாறு
15. அரசு மேல்நிலைப் பள்ளி, இலால்குடி, கோட்டாறு
16. கார்மல் மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்
17. எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்
18. எல்.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளி, நெய்யூர்
19. புனித ஜெபத்தியா£ மேல்நிலைப் பள்ளி, மாடத் தட்டுவிளை, வில்லுக்குறி
20. கண்கார்டியா உயர்நிலைப் பள்ளி, நாகர்கோவில்
21. அய்இஎல்சி சிபிஎஸ்அய் உயர்நிலைப் பள்ளி, நாகர்கோவில்
22. இரட்சணிய சேனை மேல்நிலைப் பள்ளி, வெட்டூர்ணிமடம், நாகர்கோவில்
23. அரசு நடுநிலைப் பள்ளி, செட்டியார் மடம்
24. அரசு மேல்நிலைப் பள்ளி, வடசேரி, நாகர்கோவில்
24 டிவிடி மேல்நிலைப் பள்ளி, கோட்டாறு, நாகர் கோவில்
ஏற்பாடு: குமரி மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *