திராவிட இயக்க உணர்வாளர் மறைந்த தோழர் கயல் தினகரன் உடலுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். உடன்: துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், துணைப் பொதுச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், மற்றும் கழகத் தோழர்கள். (15.02.2024, சென்னை).