மும்பை, பிப்.14-எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமல்ல, பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராட்டிராவுக்கும் உரிய வரி பங்கீட்டை ஒன்றிய அரசு ஒதுக்கவில்லை.
வரியாக, மகாராட்டிரா அரசு 100 பைசா அளித்தால், அதில், 7 பைசாவை மட்டுமே ஒன்றிய அரசு திருப்பி தருக்கிறது.
– உத்தவ் தாக்கரே
தலைவர், உத்தவ் பாலா சாகெப்
மகாராட்டிராவுக்கும் இதே கதி!
Leave a Comment