16.2.2024 வெள்ளிக்கிழமை
நாகை மாவட்ட திராவிடர்
கழக கலந்துரையாடல் கூட்டம்
நாகப்பட்டினம்: மாலை 3:30 மணி * இடம்: யாழிசை திருமண மண்டபம், நாகப்பட்டினம் * தலைமை: வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் (நாகை மாவட்டத் தலைவர்) * கருத்துரையாளர்கள்: தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), நாத்திக. பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்), சு.கிருஷ்ண மூர்த்தி (தலைமை கழக அமைப்பாளர்), கி.முருகையன் (காப்பாளர்)* பொருள்: தலைமை செயற்குழுவில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துதல், கழக அமைப்பை கட்டமைத்தல், கழக பிரச்சார பணிகள் * குறிப்பு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிர் அணி, மகளிர் பாசறை, தொழிலாளர் அணி, விவசாய அணி மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்களும், தோழர்களும் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது * கூட்ட அழைப்பு: ஜெ.புபேஸ் குப்தா (நாகை மாவட்ட செயலாளர்) * இவண்: திராவிடர் கழகம், நாகை மாவட்டம்.
வீரவநல்லூர் நகர கழகம் சார்பில் தமிழ்நாட்டு மக்களின் உரிமையும், கடமையும் விளக்க தெருமுனைக் கூட்டம்
வீரவநல்லூர்: மாலை 6 மணி * இடம்: பேருந்து நிலையம், வீரவநல்லூர் * வரவேற்புரை: மு.தமிழ்ச் செல்வன் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்) * தலைமை: மா.கருணாநிதி (நகரத் தலைவர்) *முன்னிலை: இரா.காசி (காப்பாளர்), கோ.செல்வசுந்தரசேகர் (சேரை ஒன்றிய தலைவர்), செ.சந்திரசேகரன் (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), மணிவண்ணன் (பொறுப்பாளர், புரட்சிகர இளைஞரணி முன்னணி) * நூல்கள் அறிமுகவுரை: இரா.வேல்முருகன் (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: ச.இராசேந்திரன் (மாவட்டத் தலைவர்) * சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர், திராவிடர் கழகம்) * கருத்துரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: பெரியார் பிஞ்சு த.முகிலன் * ஏற்பாடு: திராவிடர் கழகம், திருநெல்வேலி மாவட்டம்.
கழகக் களத்தில்…!
Leave a Comment