தி.மு.க. தலைமை நிலை யமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 42 ஆண்டுகளாக அரும் பணி யாற்றிய அருமைத் தோழர் என்.ஜெயக்குமார் இன்று (13.2.2024) மறைவுற்றச் செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.
ஒரு நிறுவனத்தில் 42 ஆண்டுகள் பணியாற்றுவது என்பது பாராட்டுக்குரியது. அவர் பிரிவால் துயருறும், தி.மு.க.வினருக்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்னை தலைவர்,
13.2.2024 திராவிடர் கழகம்
குறிப்பு: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இன்று பிற்பகல் நந்தனம் சி.அய்.டி. நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த என். ஜெயக்குமார் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். ஜெயக்குமார் அவர்களின் மகன் ஜெ. கதிரவன் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.