கழகக் களத்தில்…!

viduthalai
2 Min Read

12.2.2024 திங்கட்கிழமை இல்வாழ்க்கை இணையேற்பு வரவேற்பு விழா

சென்னை: மாலை 6 மணி ♦ இடம்: ஜி.ஆர்.டி. திருமண மண்டபம், 9, வன்னியர் தெரு, போரூர், சென்னை ♦ மணமக்கள்: சிற்றரசு – அணு ♦ அழைப்பு: ஜனார்த்தனன்-ஹேமலதா.

14.2.2024 புதன்கிழமை பாலா டிரேடர்ஸ் டைல்ஸ் & பெயிண்ட்ஸ் திறப்பு விழா

ஒக்கநாடு மேலையூர்: காலை 9 மணி ♦ இடம்: கடைத் தெரு, நெய்வாசல், ஒரத்தநாடு, தஞ்சாவூர்♦ திறப்பாளர்: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) ♦ அழைப்பு: பொறியாளர் ப.பாலகிருஷ்ணன் (பாலா டிரேடர்ஸ் & பாலா கன்ஸ்ட்ரக்ஷன், ஒக்கநாடு மேலையூர்)

இல்வாழ்க்கை இணையேற்பு விழா

சென்னை: மாலை 6 மணி ♦ இடம்: புளு பே ரெசார்ட், வடநெமிலி கிராமம், மாமல்லபுரம் ♦ மணமக்கள்: சினேகா – ராம் ♦ வரவேற்புரை: இரா.கமலநாதன் ♦ முன்னிலை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநில தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), சி.தமிழ்ச்செல்வன் (மாநில பொருளாளர், பகுத்தறிவாளர் கழகம்), கோவி.கோபால் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) ♦ திருமணத்தை தலைமையேற்று வாழ்த்துரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) ♦ வாழ்த்துரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்), ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) ♦ நன்றியுரை: சி.பி.நந்தினி. றீ♦ அழைப்பு: பா.இராமு-நந்தினி, பா.முருகன்-மகாலட்சுமி.

வாழ்க்கை இணையேற்பு வரவேற்பு விழா

கபிஸ்தலம்: காலை 10:30 மணி ♦ இடம்: பி.ஆர்.எஸ். மகால், கபிஸ்தலம் ♦ மணமக்கள்: துரை.ஆசைத்தம்பி – சே.சவுந்தர்யா ♦ வரவேற்புரை: சு.து¬ராசு (குடந்தை மாவட்ட செயலாளர்) ♦ முன்னிலை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), இரா. குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), மு.அய்யனார் (மண்டலத் தலைவர்), வி.மோகன் (பகுத்தறிவாளர் கழக மாநிலச் செயலாளர்) ♦ தலைமை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) ♦ வாழ்த்துரை: சு.கல்யாணசுந்தரம் (தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர், திமுக), மு.சண்முகம் (தொ.மு.ச. பேரவை பொதுச் செயலாளர்), க.அன்பழகன் (குடந்தை சட்டமன்ற உறுப்பினர்), முனைவர் அதிரடி க.அன்பழகன், க.குருசாமி (தலைமை கழக அமைப்பாளர்), சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்), கு.நிம்மதி (குடந்தை மாவட்ட தலைவர்), ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மன்னார்குடி மாவட்ட தலைவர்), அத்திவெட்டி பெ.வீரையன் (பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர்), கோவி.அய்யாராசு, பூபதிராஜா, சு.சண்முகம், கோ.தாமரைச்செல்வன் றீ நன்றியுரை: சு.நடராஜன் (கிளை செயலாளர், தி.மு.க.)

15.2.2024 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை 6:30 மணி ♦ இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 ♦ தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) றீ சிறப்புரை: முனைவர் பழ.அதியமான் ♦ தலைப்பு: வைக்கம் போராட்டம் தொடர் சொற்பொழிவு (6) ♦ முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் ♦நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர் – பெரியார் நூலக வாசகர் வட்டம்).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *