தமிழ்நாட்டில் இனி புதிதாக மருத்துவக் கல்லூரி தொடங்க முடியாத சூழலை உருவாக்க முயலும் (10 லட்சம் மக்களுக்கு 100 டாக்டர்கள் மட்டும்)மோடியின் ஒன்றிய அரசைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டம்
9.10.2023 திங்கள்கிழமை
கடலூர்
காலை 10 மணி ⭐ இடம்: அம்பேத்கர் சிலை அருகில் (தலைமை அஞ்சல் நிலையம்) கடலூர் ⭐ தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்) க.எழிலேந்தி (மாவட்ட செயலாளர்), அரங்க.பன்னீர்செல்வம் (காப்பாளர்), தென்.சிவக்குமார் (மாநகர தலைவர்), அ.இளங் கோவன் (மாவட்ட தலைவர்), த.சீ.இளந்தி ரையன் (மாநில இளைஞரணிச் செயலாளர்), ப.வெற்றிச்செல்வன் (மாவட்ட செயலாளர்) ⭐ ஏற்பாடு: திராவிடர் கழகம், கடலூர் மாவட்டம்.
திருநெல்வேலி
காலை 10:30 மணி ⭐ இடம்: தொடர் வண்டி நிலையம், காமராசர் சிலை முன்பு, திருநெல்வேலி சந்திப்பு ⭐ தலைமை: இரா.வேல்முருகன் (மாவட்ட செயலாளர்) ⭐ முன்னிலை: இரா.காசி (மாவட்டக் காப்பாளர்), சி.வேலாயுதம் (மாவட்டக் காப்பாளர்), பி.இரத்தினசாமி (மாநகரத் தலைவர்), வெயிலுமுத்து (மாநகரச் செயலாளர்) ⭐ தொடக்கவுரை: ச.இராசேந்திரன் (மாவட்டத் தலைவர்) ⭐ கருத்துரை: ம.பூ.இராஜவர்மன் (கல்வியாளர்), செ.சந்திரசேகரன் (மாவட்டத் தலைவர், ப.க.), பேராசிரியர் சுப.சோமசுந்தரம் (கவி உரிமை பாதுகாப்புக் கூட்டியக்கம்)⭐ சிறப்புரை: கு.பழனி (வழக்குரைஞர், மாதர் சங்க மாவட்டக் குழு உறுப்பினர்) ⭐ நன்றியுரை: கோ.செல்வசுந்தரசேகர் (சேரை ஒன்றியத் தலைவர்) ⭐ ஏற்பாடு: திராவிடர் கழகம், திருநெல்வேலி மாவட்டம்.
மதுரை
மாலை 5 மணி ⭐இடம்: தமிழக எண் ணெய் பலகாரம், கிரைம்பிராஞ்ச் அருகில் ⭐ தலைமை: தே.எடிசன் ராசா (காப்பாளர்) ⭐ வரவேற்புரை: பா.முத்துக்கருப்பன் (மதுரை உசிலை மாவட்டச் செயலாளர்) ⭐ அ.முருகானந்தம் (மாநகர் மாவட்ட தலைவர்), சுப. முருகானந்தம் (மாவட்டச் செயலாளர்) ⭐ தொடக்கவுரை: நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி இணைச் செயலாளர்) ⭐ நோக்க வுரை: இராம.வைரமுத்து (திராவிட இயக்க தமிழர் பேரவை), முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)⭐ஆர்ப்பாட்ட நிறைவுரை: வே.செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்), வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்), சுப.பெரியார்பித்தன் (கழக பேச்சாளர்), மஹபூப்ஜான், கா.சிவகுருநாதன், ச.பால்ராஜ், சரவணன் ⭐ நன்றியுரை: ஜெ.பாலா (மேலூர் மாவட்ட செயலாளர்) ⭐ திராவிடர் கழகம், மதுரை.
தஞ்சாவூர்
மாலை 5 மணி⭐ இடம்: இரயில் நிலையம் அருகில், தஞ்சாவூர்⭐ வரவேற்புரை: அ.அருணகிரி (தஞ்சை மாவட்ட செயலாளர்) ⭐ தலைமை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்) ⭐ முன்னிலை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குண சேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), வெ.ஜெயராமன் (காப்பாளர்), மு.அய்யனார் (காப்பாளர்) ⭐ கண்டன உரை: முனைவர் அதிரடி அன்பழகன் (கிராமப்பிரச்சார மாநில அமைப்பாளர்) ⭐ நன்றியுரை: பா.நரேந்திரன் (தஞ்சை மாநகரத் தலைவர்) ⭐ ஏற்பாடு: திராவிடர் கழகம் – தஞ்சாவூர், பட்டுக் கோட்டை, மன்னார்குடி, கும்பகோணம்.
விழுப்புரம் – திண்டிவனம்
மாலை 4.30 மணி ⭐ இடம்: அரசு பொது மருத்துவ மனை, விழுப்புரம் ⭐ தலைமை: ப.சுப்பராயன் (மாவட்ட தலைவர்) ⭐ வரவேற்புரை: கொ.பூங்கான் (நகர கழக தலைவர்) ⭐முன்னிலை: பரணிதரன் (மாவட்ட செயலாளர்), இர.அன்பழகன் (மாவட்ட தலைவர்) ⭐ கண்டன உரை: தா.இளம்பரிதி (மாநில கழக அமைப்பாளர்), தா.தம்பி பிரபாகரன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) ⭐ நன்றியுரை: ஆதி.துரை.
திருவண்ணாமலை
காலை 10 மணி ⭐இடம்: அறிஞர் அண்ணா சிலை அருகில், திருவண்ணாமலை ⭐ தலைமை: சி.மூர்த்தி (மாவட்டத் தலைவர்)⭐ முன்னிலை: மு.க.இராம் குமார் (மாவட்டச் செயலாளர்), முனு.ஜானகி ராமன் (பொதுக்குழு உறுப்பினர்) ⭐வரவேற்புரை: ப.அண்ணா தாசன் ⭐தொடக்கவுரை: க.சங்கர் (மாவட்ட இளைஞரணி தலைவர்)⭐ சிறப்புரை: பி.பட்டாபிராமன் (காப்பாளர், திராவிடர் கழகம்) ⭐ நன்றியுரை: மு.காமராஜ் (மாவட்ட அமைப்பாளர்) ⭐ ஏற்பாடு: திராவிடர் கழகம், திருவண்ணாமலை மாவட்டம்.
காஞ்சிபுரம்
காலை 10.30 மணி ⭐ இடம்: காந்தி சாலை, தந்தை பெரியார் நினைவுத்தூண் அருகில், காஞ்சிபுரம் ⭐ தலைமை: அ.வெ.முரளி (மாவட்ட தலைவர்) ⭐ வரவேற்புர: கி.இளையவேல் (மாவட்ட செயலாளர்) ⭐ முன்னிலை: டி.ஏ.ஜி.அசோகன் (மாவட்ட காப்பாளர்), ந.சிதம்பரநாதன் (மா.ப.க. தலைவர்), பா.இளம்பரிதி (மா.ப.க. செயலாளர்) ⭐ விளக்கவுரை: முனைவர் பா.கதிரவன் (தலைமை கழக அமைப்பாளர்) ⭐நன்றியுரை: ஆ.மோகன் (மாவட்ட இணைச் செயலாளர்) ⭐ஏற்பாடு: திராவிடர் கழகம், காஞ்சிபுரம் மாவட்டம்.
கல்லக்குறிச்சி
காலை 10:30 மணி ⭐ இடம்: அம்பேத்கர் சிலை அருகில் ⭐ தலைமை: ச.சுந்தரராசன் (மாவட்ட செயலாளர்) ⭐ முன்னிலை: த.பெரியசாமி (பொதுக்குழு உறுப்பினர்), குழ.செல்வராசு (மாவட்ட துணை தலைவர்), புலவர் பெ.செயராமன் (மாவட்ட இலக்கிய அணி தலைவர்), இரா முத்துசாமி (நகர தலைவர்), கி.கரிகாலன் (மாவட்ட இளை ஞரணி தலைவர்)⭐ சிறப்புரை: கோ.சா.பாஸ்கர் (மாவட்ட தலைவர்) ⭐ நன்றி: கி.முத்து வேல் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) றீ கழக மாவட்ட ப.க தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள்.
கிருஷ்ணகிரி
காலை 10:30 மணி ⭐ இடம்: புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை எதிரில் கிருஷ்ண கிரி ⭐ வரவேற்புரை: கோ. தங்கராசன் (நகர தலைவர். கிருஷ்ணகிரி)⭐தலைமை: த. அறிவரசன் (மாவட்ட தலைவர்) ⭐முன்னிலை கா. மாணிக்கம் (மாவட்ட செயலாளர்), வ.ஆறுமுகம் ‘மாவட்ட துணைத் தலைவர்), தி.கதிரவன் (மாவட்ட துணைச் செயலாளர்), கோ. திராவிடமணி (பொதுக்குழு உறுப்பினர்), தா.சுப்ரமணியம் (பொதுக்குழு உறுப்பினர்), பெ.மதிமணியன் ⭐ கண்டன உரை: ஊமை. ஜெயராமன் (தலைமை கழக அமைப்பாளர்) ⭐ நன்றியுரை: ஆ.கோ.இராஜா (மேனாள் மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர்) ⭐ இவண்: மாவட்ட திராவிடர் கழகம் கிருஷ்ணகிரி
திருவாரூர்
மாலை 5:00 மணி ⭐ இடம்: தலைமை அஞ்சலகம் முன், திருவாரூர்⭐ வரவேற்புரை: வீர.கோவிந்தராஜ் (மாவட்ட செயலாளர்) ⭐ தலைமை: வீ.மோகன் (மாவட்ட தலைவர்) ⭐முன்னிலை: சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமைக் கழக அமைப்பாளர்), க.வீரையன் (மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர்), இரா.சிவக்குமார் (மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர்) ⭐ கண்டன ஆர்ப்பாட்ட உரை: கோ.செந்தமிழ்செல்வி (மாவட்ட தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி) ⭐ குறிப்பு: நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய, நகர அனைத்து அணி பொறுப்பாளர்கள் அவ சியம் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள் கிறோம். ⭐ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம் திருவாரூர்.
10.10.2023 செவ்வாய்கிழமை
வேலூர்
மாலை 4:30 மணி ⭐ இடம்: மாவட்ட ஆட்சியர் அலவலகம் எதிரில், சத்துவாச்சாரி, வேலூர் ⭐ தலைமை: இர.அன்பரசன் (வேலூர் மாவட்ட தலைவர்)⭐ வரவேற்புரை: உ.விஸ்வநாதன் (வேலூர் மாவட்ட செயலாளர்) ⭐ முன்னிலை: ச.ஈஸ்வரி, ச.கலைமணி, நெ.கி.சுப்பிரமணி, கு.இளங்கோவன் ⭐ தொடக்கவுரை: இர.க.அறிவுச்சுடர் ⭐ஆர்ப்பாட்ட உரை: வி.சடகோபன் (கழக காப்பாளர்), ந.தேன்மொழி (வேலூர் மாவட்ட மகளிரணி தலைவர்) ⭐ நன்றியுரை: ந.சந்திரசேகரன் ⭐ஏற்பாடு: திராவிடர் கழகம், வேலூர் மாவட்டம்.