முதுபெரும் திராவிட இயக்க தோழர் மயிலாடுதுறை எலந்தங்குடி சோமு அவர்களின் பெயரனும் சந்திர மோகன் – விஜயலட்சுமி இணையரின் மகனுமான முத்துச்சோழன் மற்றும் மயிலாடுதுறை வதிஸ்டாச்சேரி
கோ. பன்னீர்செல்வம் – செல்லம்மாள் இணையரின் மகள் அகிலா ஆகியோ ரின் திருமண விழா எலந்தங்குடியில் திராவிட முன்னேற்றக் கழக உயர்மட்ட செயற்குழு உறுப்பினர் குத்தாலம்
பி.கல்யாணம் தலைமையில் நடை பெற்றது. திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ் உறுதிமொழி கூறி வாழ்க்கை இணை ஏற்பு விழா வினை நடத்தி வைத்தார்.
எலந்தங்குடி சோமு இல்ல திருமணம்
Leave a Comment